ரூ.39,600/- சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

0
ரூ.39,600/- சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
ரூ.39,600/- சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
ரூ.39,600/- சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) நிறுவனத்தில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Lecturer in Physiotherapy பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Master in Physiotherapy-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

  • Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Bachelor in Physiotherapy-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
  • Lecturer in Physiotherapy பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 3 வருடம் இந்த துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும். Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 வருடம் இந்த துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Lecturer in Physiotherapy பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 39,600/- ஊதியம் பெறுவார்கள். Physiotherapist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 30,000/- ஊதியம் பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து நேர்காணல் நடைபெறும் நேரத்திற்கு முன்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!