தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,00,000/-

0
தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.1,00,000/-
தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.1,00,000/-
தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,00,000/-

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னை ஆனது Project Technician, Project Research Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology Chennai
பணியின் பெயர் Project Technician, Project Research Assistant
பணியிடங்கள் 57
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
NIE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Technician, Project Research Assistant பணிக்கென மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical) – 3 பணியிடங்கள்
  • Project Scientist – B – 1 பணியிடங்கள்
  • Project Research Assistant – 10 பணியிடங்கள்
  • Project Technician II – 10 பணியிடங்கள்
  • Consultant (Scientific Technical/ Medical) – 2 பணியிடங்கள்
  • Project Research Assistant -30 பணியிடங்கள்
  • Consultant (Medical/ Non-Medical) – 1 பணியிடங்கள்
தேசிய தொற்றுநோயியல் நிறுவன கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD in Community Medicine/PSM, DNB in Epidemiology, Masters Degree in Epidemiology / Public Health, Ph.D. in Epidemiology / Public Health / Operational Research என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist – B பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/ Diploma/ Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation/ Masters Degree in Sociology/ Social Work / Social Sciences/ Life Sciences/ Public Health/ Epidemiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Technician II பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Scientific Technical/ Medical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD in Community Medicine/PSM, DNB in Epidemiology, Masters Degree in Epidemiology / Public Health, Ph.D. in Epidemiology / Public Health / Operational Research தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation/ Masters Degree in Sociology/ Social Work / Social Sciences/ Statistics / Biostatistics/ Life Sciences/ Public Health/ Epidemiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Medical/ Non-Medical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD in Community Medicine/PSM, Ph.D in Community Medicine/ PSM/ Epidemiology/ Public Health/ Sociology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
NIE வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேசிய தொற்றுநோயியல் நிறுவன ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Consultant (Scientific/Technical- Medical/ Non-Medical) – ரூ. 70,000/- – ரூ.1,00,000/-
  • Project Scientist – B – ரூ. 48,000/-
  • Project Research Assistant – ரூ. 31,000/-
  • Project Technician II – ரூ. 17,000/-
  • Consultant (Scientific Technical/ Medical) – ரூ. 1,00,000/-
  • Project Research Assistant – ரூ. 31,000/-
  • Consultant (Medical/ Non-Medical) – ரூ. 70,000 – ரூ.1,00,000/-

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NIE தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  1

Download Notification PDF 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!