தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு – பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு - பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு - பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு – பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Vice President பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் Vice President
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Email
NHAI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Vice President பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

NHAI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Tech./B.E./ M.Sc. in Electronics & Communications/ Computer Science/ IT படித்திருக்க வேண்டும்.

NHAI வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயதானது 01.01.2021ம் தேதியின் படி அதிகபட்சம் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.17.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!