இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020

0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூட்டு ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி இடத்திற்கு 15 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் . எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வலைத்தளம் வாயிலாக 26.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணி: கூட்டு ஆலோசகர்-10

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தார்கள் விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்கவேண்டும்

ஊதியம்

தேர்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக 75000/- வரை வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வலைத்தளம் வாயிலாக 26.02.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

Notification Pdf Download

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!