தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

0
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஆனது Manager (Technical), Hindi Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Manager (Technical), Hindi Officer
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 7.11.2022
விண்ணப்பிக்கும் முறை online
NHAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager (Technical), Hindi Officer பணிக்கென மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager (Technical) – 36 பணியிடங்கள்

Hindi Office – 1 பணியிடங்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய கல்வி தகுதி:

Manager (Technical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindi Office பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NHAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஊதிய விவரம்:

Manager (Technical) – Level-11 (Rs.67,700- 2,08,700) / (pre-revised) PB-3 (Rs. 15,600- 39,100) with Grade Pay of Rs. 6600/-

Hindi Officer – PB-3, (Rs.15600- 39100) with Grade Pay Rs.5400 [Prerevised in CDA pattern, equivalent to Pay Level 10 of the
Pay Matrix as per 7 th CPC].

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 7.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!