தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. அங்கு Deputy Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் CA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Finance & Accounts பிரிவில் மாறும் Roads industry பணிகளில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் Qualifications and Experience அடிப்படையில் ஊதியம் கொடுக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Online Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!