இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – Engineering பட்டதாரிகளுக்கு ரூ.2,80,000/- சம்பளம்!

0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - Engineering பட்டதாரிகளுக்கு ரூ.2,80,000/- சம்பளம்!

 Chief Operating Officer, Assistant Vice President, Assistant Vice President / Chief Manager ஆகிய பணிகளுக்கென National Highways Logistics Management Limited-ல் (NHLML) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை NHAI நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NHAI – NHLML
பணியின் பெயர் Chief Operating Officer, Assistant Vice President, Assistant Vice President / Chief Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

NHLML காலிப்பணியிடங்கள்:  

NHLML நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Chief Operating Officer – 01 பணியிடம்

Assistant Vice President – 01 பணியிடம்

Assistant Vice President / Chief Manager – 01 பணியிடம்

NHLML கல்வி தகுதி:

அரசு அல்லது AICTE / UGC / NAAC சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech, Post Graduate Diploma முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

NHLML வயது வரம்பு:

Chief Operating Officer பணிக்கு 56 வயது எனவும்,

Assistant Vice President பணிக்கு 50 வயது எனவும்,

Chief Manager பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

YIL வேலைவாய்ப்பு  2024 – சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது!

NHLML சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.70,000/- முதல் ரூ.2,80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

NHLML தேர்வு முறை:

இந்த NHLML நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHLML விண்ணப்பிக்கும் முறை:  

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!