தேசிய உர நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தேசிய உர நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தேசிய உர நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தேசிய உர நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainees பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பானது டிசம்பர் மாதம் வெளியானது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1,40,000/- வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 21.01.2021 இறுதி நாள் என்பதால், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிர்வாகம் : தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 30

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: Management Trainee

கல்வித் தகுதி : B.Tech./ B.E./ B.Sc. Engg

வயது வரம்பு : 27

ஊதியம் : ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/-வரையில்

NFL விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!