NFC அணு எரிபொருள் வளாகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.63,660/- மாத ஊதியம்!  

0
NFC அணு எரிபொருள் வளாகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - ரூ.63,660/- மாத ஊதியம்!  

அணு எரிபொருள் வளாகத்தில் (NFC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Nurse (Adhoc / Locum Basis) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அணு எரிபொருள் வளாகம் (NFC)
பணியின் பெயர் Nurse (Adhoc / Locum Basis)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024, 22.02.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

அணு எரிபொருள் வளாகம் பணியிடங்கள்:

அணு எரிபொருள் வளாகத்தில் (NFC) காலியாக உள்ள Nurse (Adhoc / Locum Basis) பணிக்கென 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Nurse கல்வி தகுதி:

Nurse (Adhoc / Locum Basis) பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Nursing பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Nurse வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21.02.2024 அன்றைய தேதியின் படி, 50 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Nurse ஊதியம்:  

இந்த NFC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.63,660/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

NFC தேர்வு செய்யும் முறை:

Nurse (Adhoc / Locum Basis) பணிக்கு பொருத்தமான நபர்கள் 21.02.2024, 22.02.2024 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NFC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது காலை 8.00 மணி முதல் 10.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!