Whatsapp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய கம்யூனிட்டி அப்டேட்!

0
Whatsapp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய கம்யூனிட்டி அப்டேட்!
Whatsapp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய கம்யூனிட்டி அப்டேட்!

Whatsapp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய கம்யூனிட்டி அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் IOS மற்றும் Android பயனர்கள் இருவரும் பயன்படுத்தும்படி கம்யூனிட்டி பிரிவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.

வாட்ஸ்அப் அப்டேட்:

பீட்டா அமைப்பிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. நாடு முழுவதும் மில்லியக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் வாடிக்கைகையாளர்களுக்கு ஏற்ப அப்டேட்கள் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு அப்டேட் அறிவிக்கப்பட்டது. அதாவது, புதிதாக ஒருவர் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதி பெற வேண்டும்.

தமிழக 4136 உதவிப்பேராசியர் பணியிடங்கள்? – தேர்வு வாரியம் விளக்கம்!

மேலும், புதிதாக வாட்ஸ்அப் குரூப்பில் இணைய இருக்கும் நபரின் விவரங்களும் தெரிவிக்கப்படும் என்கிற அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அப்டேட் கூடிய விரைவில் iOS மற்றும் Android பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், தற்போது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் புதிய அப்டேட்களை அறிவித்திருக்கிறது. அதாவது, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் அறிவிப்பு குழுவை “Home ” என மறுபெயரிட்டுள்ளது. மேலும், iOS க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் அறிவிப்பு குழுவை “Update” என மறு பெயரிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலமாக எந்தவித பிழையும் இல்லாமல் புதிய அனுபவத்தினை பெற முடியும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!