புதிய சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி நடிகை – வெளியான புகைப்படம்!!

0
புதிய சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி நடிகை - வெளியான புகைப்படம்!!
புதிய சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி நடிகை - வெளியான புகைப்படம்!!
புதிய சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி நடிகை – வெளியான புகைப்படம்!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், புதிய சீரியல் ஒன்றில் நடிகை ரேமா களமிறங்கி உள்ளதாக புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ரேமா

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த காரணத்தால் தற்போது சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளன. பெரிய திரை நடிகர்கள் போல, சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் அதிகம். மேலும் அதற்கு ஏற்றார் போல இளசுகளை கவரும் வகையில் கதைகளுடன் கூடிய சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலன் விலக இதுதான் காரணம் – அவரே சொன்ன விளக்கம்!

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதற்காக ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியல் முடிந்த நிலையில் அடுத்து என்ன சீரியலில் நடிக்க போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அடுத்த ப்ராஜெக்ட் இதான்! படப்பிடிப்பு தொடங்கி விட்டது என குறிப்பிட்டுள்ளார். அது என்ன சீரியல் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!