கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல் – ஹீரோ இவர் தானாம்!

0
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'எங்க வீட்டு மீனாட்சி' சீரியல் - ஹீரோ இவர் தானாம்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'எங்க வீட்டு மீனாட்சி' சீரியல் - ஹீரோ இவர் தானாம்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல் – ஹீரோ இவர் தானாம்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியலில் தற்போது பேராசிரியர் மீனாட்சிக்கும் சிதம்பரத்திற்கு இடையே காதல் காட்சிகள் ஒளிபரப்பாக இருப்பதால் தற்போது சீரியல் முக்கிய கட்டத்தினை எட்டியுள்ளது.

‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல்

தமிழ் சின்னத்திரையில் தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இதற்கு போட்டியே நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் இந்த முன்னணி சேனல்களுக்கு போட்டி போடும் விதமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

விஜய் டிவி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியின் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ஜீவா இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஷிர்த்தா சிவதாஸ் நடிக்கிறார். இந்த சீரியலின் சிறப்பாக முக்கிய வேடங்களில் இயக்குநர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதனால் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. தற்போது இந்த சீரியலுக்கான லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நமீதாவிற்கு ரெட் கார்டு வழங்கியது ஏன்? இதுதான் காரணம்!

அதில் நாயகன் ஜீவா ஒரு காதல் ஜோடியை திருமணம் செய்ய அழைத்து செல்வது போல இருக்கிறது. இதனால் கதாநாயகன் காதலுக்கும் காதல் ஜோடிக்கும் உதவி செய்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் நிறைய காதலும் கொஞ்சம் மோதல் இருக்கிறது போல உள்ளது. நடிகர் ஜீவாவிற்கு இந்த சீரியல் ஒரு திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அனைத்து சேனல்களுக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி போட்டி போடுவது போல இந்த சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர். காதல் காட்சிகளுடன் ஒளிபரப்பட இருக்கும் புது சீரியலுக்காக ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!