விஜய் டிவி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'ஸ்டார்ட் மியூசிக்' நிகழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' பிரபலங்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'ஸ்டார்ட் மியூசிக்' நிகழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' பிரபலங்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் வரும் வாரம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர்கள் கலந்து கொள்ளும் கலாட்டா நிறைந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஸ்டார்ட் மியூசிக்:

விஜய் டிவியில் சீரியல்கள் எந்தளவிற்கு பிரபலமோ, அதே அளவிற்கு ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் பிரபலமாக உள்ளது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பேவரிட் நிகழ்ச்சியாக இருப்பவை. அந்த வகையில் தொகுப்பாளினி ப்ரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சில் மிகவும் ஹிட் ஆகியது.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நமீதாவிற்கு ரெட் கார்டு வழங்கியது ஏன்? இதுதான் காரணம்!

இரண்டு சீசன்களை ப்ரியங்கா தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது ப்ரியங்கா பிக் பாஸ் சென்றுள்ளார். இதனால் மகாபா ஆனந்த் தற்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3ஐ தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் முதல் 3வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாரமாக பாரதி கண்ணம்மா பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி தென்றலை நினைவுபடுத்தும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அதில் பெண்கள் அணியில் கண்ணம்மா, சௌந்தர்யா மற்றும் அஞ்சலி மூவரும் ஓரு அணியாகவும் பாரதி, அப்பா, வேணு மற்றும் அகில் மூவரும் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். இரண்டு அணியிலும் ஒரு குழந்தையையும் சேர்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோமோவே மிகவும் கலகலப்பாக இருப்பதால் நிகழ்ச்சிகான ஆர்வம் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!