Airtel 6GB டேட்டாவுடன் 89 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Airtel 6GB டேட்டாவுடன் 89 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Airtel 6GB டேட்டாவுடன் 89 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Airtel 6GB டேட்டாவுடன் 89 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஏர்டெல் 89 ரூபாயில் டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் அமேசான் பிரைம் வீடியோவிற்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளான்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அலுவலகங்களில் Wi-Fi இணைப்பு மூலம் இணைய வசதியை பணியாளர்கள் பெறுவார்கள். ஆனால் அனைத்து பணியாளர்கள் வீட்டிலும் Wi-Fi இருப்பதில்லை. பெரும்பாலும் தங்கள் மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு அதிக டேட்டாக்கள் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் MBA, MCA மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்ப பதிவு!

எனவே வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் வசதிக்காக நெட் ஒர்க் நிறுவனங்கள் அதிக டேட்டா பிளான்களை வழங்கியது. குறைவான விலையில் அதிக டேட்டாக்களை பெறும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்தது. மற்ற நெட் ஒர்க் நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் புதிதாக ரூ.79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து தற்போது புதிய திட்டமாக ஏர்டெல் நிறுவனம் 89 ரூபாய் டேட்டா பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தாவையும் வழங்குகிறது. இந்த 89 ரூபாய் டேட்டா பிளானில் 6GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச அன்லிமிடெட் ஹலோட்யூன், இலவச விங்க் மியூசிக் போன்றவைகளையும் வழங்குகிறது. 89 ரூபாய் கட்டணத்திற்கான டேட்டா முடிந்த பிறகு பயனாளர்கள் 50p/MB கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!