ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம் – ரூ.999 பேக்!

0
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம் - ரூ.999 பேக்!
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம் - ரூ.999 பேக்!
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம் – ரூ.999 பேக்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொத்தம் 5 போஸ்ட்பெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில், பல அன்லிமிடெட் சேவைகள் மற்றும், பல சந்தைகளையும் இலவசமாக வழங்குகிறது.

ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்காக பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. உங்கள் மாதாந்திர மொபைல் செலவுகளை சிக்கனமாக்க விரும்பினால் ஜியோ திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரே செலவில் உங்கள் மொத்த குடும்பத்திற்கான மாத இணையத்தையும் நீங்கள் ஜியோ மூலம் பெறலாம்.

ரூ .999 போஸ்ட்பெய்ட் திட்டம்:

ஜியோவின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு போஸ்ட் பெய்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 200 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், மொத்தம் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவரை வழங்குகிறது. கூடுதலாக 3 கூடுதல் சிம் கார்டுகள் வழங்கப்படுகிறது. அதவாது உங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேருக்கும் இந்த திட்டத்தின் மூலம் இணைய வசதியினை பெறலாம். தினமும், 100 எஸ்எம்எஸ்மற்றும் அன்லிமிடெட் கால்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஜியோவின் இந்த திட்டத்தில், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பெறலாம்.

ரூ .1,499 போஸ்ட்பெய்ட் திட்டம்:

ஜியோவின் ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 300 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அதன்பிறகு, ஒரு ஜிபி டேட்டாவிற்கு ரூ.10 வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் ஜியோ 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது. கூடுதலான சிம் ஏதும் இந்த திட்டத்தில் வழங்கவில்லை. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பல ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளின் இலவச உறுப்பினர் சந்தாவையும் வழங்குகிறது. மேலும், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளுக்கான சந்தாக்கள் இலவசமாகக் கிடைக்கின்றது. இந்த திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளையும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!