இந்தியாவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சீடு – தொடரும் கேள்வி.. அமைச்சரின் அதிரடி பதில்!

0
இந்தியாவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சீடு - தொடரும் கேள்வி.. அமைச்சரின் அதிரடி பதில்!
இந்தியாவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சீடு - தொடரும் கேள்வி.. அமைச்சரின் அதிரடி பதில்!
இந்தியாவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சீடு – தொடரும் கேள்வி.. அமைச்சரின் அதிரடி பதில்!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகள்:

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய 2000, 100, 200, 20 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாடு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பெண்களுக்கான இலவச பேருந்துத்திட்டம் இந்தாண்டும் தொடருமா? நிதியமைச்சர் முக்கிய அறிக்கை!

அதாவது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறதா? இல்லையா? என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் 2022 நிலவரப்படி 27.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது என்று தெரிவித்தார்.

Follow our Instagram for more Latest Updates

மேலும், புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் 2000 நோட்டுகள் மட்டுமே இறுதியானது. தற்போது புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!