NDDB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NDDB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
NDDB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!NDDB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
NDDB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) வெளியிட்ட அறிவிப்பில் Technician – I பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Dairy Development Board (NDDB)
பணியின் பெயர் Technician – I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NDDB காலிப்பணியிடங்கள்:

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) காலியாக உள்ள Technician – I பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technician – I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Microbiology, Biotechnology பாடப்பிரிவில் M.Sc, M.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Technician – I அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 04 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Technician – I வயது வரம்பு:

01.09.2022 அன்றைய நாளின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு கீழ் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Technician – I ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

NDDB தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NDDB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (15.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online மூலம் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link     

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!