NCRTC கழகத்தில் ரூ.2 லட்சம் மாத ஊதியத்தில் பணி – ஏப்ரல் 26 இறுதி நாள்!!

0
NCRTC கழகத்தில் ரூ.2 லட்சம் மாத ஊதியத்தில் பணி - ஏப்ரல் 26 இறுதி நாள்!!
NCRTC கழகத்தில் ரூ.2 லட்சம் மாத ஊதியத்தில் பணி - ஏப்ரல் 26 இறுதி நாள்!!
NCRTC கழகத்தில் ரூ.2 லட்சம் மாத ஊதியத்தில் பணி – ஏப்ரல் 26 இறுதி நாள்!!

தேசிய போக்குவரத்து கழகத்தில் Dy. General Manager பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NCRTC காலிப்பணியிடம்:

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Civil / Infrastructure & Building பிரிவில் (NCRTC) Dy. General Manager பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிவிப்புகள் வெளிவந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொளப்படுகிறார்கள். இதற்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IRCTC கழகத்தில் மேலாளர் பணி – மாதம் ரூ.2,60,000 ஊதியம்!!

தகுதிகள்:

பணிக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய/ மாநில/ பொதுத்துறை/ நிறுவனங்களில் Construction of Institutional Buildings & Infrastructure Development ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும். பதிவாளர்கள் Eligibility/ Experience மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ம் தேதி இறுதி நாளாகும். அதனால் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் வழங்கப்பட்டு உள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 26ம் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download NCRTC Notification & Application Form PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!