இந்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள்

0

இந்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

இந்தியாவில் உள்ள  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  நிலையங்கள் பட்டியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

தேசிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள்:-

Sl noஆராய்ச்சி நிலையங்கள்அமைந்துள்ள இடங்கள்
1மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம்ரூர்க்கி,உத்தராஞ்சல்
2மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம்லக்னோ, உத்திரபிரதேசம்
3மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி மையம் (சிக்கிரி)காரைக்குடி – தமிழ்நாடு
4மத்திய மின்பொருள் பொறியியல் ஆராய்ச்சி நிலையம்பிளானி, இராஜஸ்தான்
5மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்மைசூர் கர்நாடகா
6மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிலையம்தன்பாத்ää ஜார்கண்ட்
7மத்திய கண்ணாடி மற்றும் பாண்டங்கள் ஆராய்ச்சி நிலையம்ஜதாவ்பூர், மேற்கு வங்காளம்
8மத்திய மருத்துவம் மற்றும் வாசனைத் தாவரங்கள் பயிற்சி மையம்லக்னோ,உத்திரப்பிரதேசம்
9மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம்சென்னைää தமிழ்நாடு
10மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம்துர்க்காபூர், மேற்கு வங்காளம்
11மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம்தன்பாத், ஜார்கண்ட்
12மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம்புதுடெல்லி
13மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிலையம்பவநகர், குஜராத்
14மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம்சண்டிகர்
15இந்திய வேதி-உயிரியல் பயிற்சி நிலையம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
16இந்திய பெட்ரோலியம் பயிற்சி நிலையம்(டெ) தெஹ்ராடூன், உத்தராஞ்சல்
17மத்திய நச்சுப் பொருள் தொழிற்சாலை மையம்லக்னோ, உத்திரப்பிரதேசம்
18தேசீய விமானிகள் ஆய்வு மையம்பெங்ரு, கர்நாடகா
19தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிலையம்லக்னோ,உத்திரப்பிரதேசம்
20தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம்பூனே,மஹாராடிரா
21தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் பயிற்சி நிலையம் (நீயி)நாக்பூர்,மஹாரடிரம்
22தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம்ஹைதராபாத், மஹாரடிரம்
23தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம்பானர்ஜி,கோவா
24போஸ் ஆராய்ச்சி நிலையம்கொல்கத்தா,மேற்கு வங்காளம்
25தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்புதுடெல்லி
26மண்டல ஆராய்ச்சி ஆய்வுக் கூடங்கள்புவனேஸ்வர்,ஒரிஸ்ஸா, ஜார்ஹட்-அஸ்ஸாம், ஜம்மு-ஜம்மு காஸ்மீர், ஹைதராபாத் - ஆந்திரப் பிரதேசம்
27பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையம்ரூர்க்கி- உத்தராஞ்சல், சென்னை-தமிழ்நாடு.
28விஸ்வேவரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியம்பெங்கர், கர்நாடகா
29உயர்மட்ட ஆராய்ச்சி ஆய்வகம் (ர்iபா யுடவவைரனந)குல்மார்க், ஜம்மு காஸ்மீர்
30இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்மும்பைää மஹாராஸ்டிரம்
31பூகம்ப ஆராய்ச்சி மையம்கௌரிவிதனூர், பெங்கர் அருகில் கர்நாடகா
32மத்திய கடல் ஆராய்ச்சி நிலையம்சென்னை, தமிழ்நாடு
33மத்திய ஆராய்ச்சி நிலையம்சென்னை தமிழ்நாடு
34செல் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையம்ஹைதராபாத்,ஆந்திரப் பிரதேசம்
35அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி ஆலோசனை சபைபுதுடெல்லி
36காடுகள் ஆராய்ச்சி மையம்டெஹ்ராடூன், உத்தராஞ்சல்
37இந்திய அறிவியல் நிலையம்பெங்கர்,கர்நாடகா
38இந்திய சர்க்கரை தொழில்நுட்ப நிலையம்கான்பூர்,உத்திரப் பிரதேசம்
39இந்திய வாண்வெளி ஆராய்ச்சி நிலையம்பெங்கர்,கர்நாடகா
40பீர்பால் சஹானி தொண்மை தாவரவியல் நிலையம்லக்னோ, உத்திர்ப் பிரதேசம்
41அனைத்திந்திய ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதார நிலையம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
42அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிலையம்புதுடெல்லி
43அனைத்திந்திய மலேரியா நிலையம்புதுடெல்லி
44ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம்ஜாம்ஸ்ட்பூர் குஜராத்
45தேசிய தொற்று வியாதிகள் நிலையம்புதுடெல்லி
46மத்திய ஆராய்ச்சி நிலையம்கசௌலி-ஹிமாச்சலப் பிரதேசம்

இந்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!