இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்

0

 இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

  • இந்தியாவின்முதல் தேசியப் பூங்கா 1936ல் ஹெய்லி தேசியப் பூங்கா என்ற பெயரில் நிறுவப்பட்டது, தற்பொழுது ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா என்றறியப்படுகிறது.
  • 1970ல் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தது.
  • 1972ல் இந்தியா குறைந்துவரும் வனவிலங்குகளின் இனங்களையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தினையும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தினையும்(ப்ரொஜக்ட் புலிகள்) இயற்றியது.

இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்

தேசிய பூங்காக்கள்மாநிலங்கள்
திப்ரூ-சைகோவா தேசியப் பூங்காஅசாம்
காசிரங்கா தேசியப் பூங்காஅசாம்
மானசு வனவிலங்கு காப்பகம்அசாம்
Nameri National Parkஅசாம்
ஒராங் தேசியப் பூங்காஅசாம்
கேம்பல் பே தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
கேலேதியா தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
Middle Button Island National Parkஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மவுன்ட் கரியட் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
North Button Island National Parkஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
Saddle Peak National Parkஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
South Button Island National Parkஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மவுலிங் தேசியப் பூங்காஅருணாச்சல் பிரதேசம்
நம்தாபா தேசியப் பூங்காஆந்திரப்பிரதேசம்
பபிகொண்டா தேசியப் பூங்காஆந்திரப்பிரதேசம்
சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்காஆந்திரப்பிரதேசம்
முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஇமாச்சலப் பிரதேசம்
பெரிய இமாலய தேசியப் பூங்காஇமாச்சலப் பிரதேசம்,
தார்ரா தேசியப் பூங்காஇராச்சசுத்தான்
பாலை தேசியப் பூங்காஇராச்சசுத்தான்
கேவலாதேவ் தேசியப் பூங்காஇராச்சசுத்தான்
மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம்இராச்சசுத்தான்
ரண்தம்போர் தேசியப் பூங்காஇராச்சசுத்தான்
சரிஸ்கா தேசியப் பூங்காஇராச்சசுத்தான்
கங்கோத்ரி தேசியப் பூங்காஉத்தரகாண்ட்
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்உத்தரகாண்ட்
ஜிம் கார்பெட் தேசியப் பூங்காஉத்தரகாண்ட்
நந்தா தேவி தேசியப் பூங்காஉத்தரகாண்ட்
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஉத்தரகாண்ட்
ராஜாஜி தேசியப் பூங்காஉத்தராகண்ட்
துத்வா தேசியப் பூங்காஉத்திரப்பிரதேசம்
பிதர்கனிகா தேசியப் பூங்காஒடிசா
நந்தன்கன்னன் விலங்கியல் பூங்காஒடிசா
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்ஒடிசா
பந்திப்பூர் தேசியப் பூங்காகர்நாடகா
பன்னேருகட்டா தேசியப் பூங்காகர்நாடகா
குத்ரேமுக் தேசியப் பூங்காகர்நாடகா
ராசாசி தேசியப் பூங்காகர்நாடகா
நாகர்கோல் தேசியப் பூங்காகர்நாடகா
வெளிமான் தேசியப் பூங்கா, வெலாவதார்குஜராத்
கிர் தேசியப் பூங்காகுஜராத்
கடல்சார் தேசியப் பூங்கா, கட்ச் வளைகுடாகுஜராத்
வன்ஸ்தா தேசியப் பூங்காகுஜராத்
எரவிகுளம் தேசிய பூங்காகேரளா
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காகேரளா
பெரியார் தேசியப் பூங்காகேரளா
அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காகேரளா
பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்காகோவா
இந்திராவதி தேசியப் பூங்காசட்டீஸ்கர்
கங்கர் காதி தேசியப் பூங்காசட்டீஸ்கர்
டாச்சிகம் தேசியப் பூங்காசம்மு காசுமீர்
ஹெமிஸ் தேசியப் பூங்காசம்மு காசுமீர்
கிசுதவார் தேசியப் பூங்காசம்மு காசுமீர்
சலீம் அலி தேசியப் பூங்காசம்மு காசுமீர்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்காசிக்கிம்
கிண்டி தேசியப் பூங்காதமிழ்நாடு
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காதமிழ்நாடு
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காதமிழ்நாடு
முதுமலை தேசியப் பூங்காதமிழ்நாடு
முக்கூர்த்தி தேசியப் பூங்காதமிழ்நாடு
கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம்தமிழ்நாடு
காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்காதெலுங்கானா
மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்காதெலுங்கானா
Mrugavani National Parkதெலுங்கானா
Ntangki National Parkநாகலாந்து
கரிகீ ஈரநிலம்பஞ்சாப்
வால்மீகி தேசியப் பூங்காபீகார்
சண்டோலி தேசியப் பூங்காமகாராஷ்டிரம்
குகமால் தேசியப் பூங்காமகாராஷ்டிரா
நவகாவ் தேசியப் பூங்காமகாராஷ்டிரா
சஞ்சய் காந்தி தேசியப் பூங்காமகாராஷ்டிரா
தடோபா தேசியப் பூங்காமகாராஷ்டிரா
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்காமணிப்பூர்
சிரோகி தேசியப் பூங்காமணிப்பூர்
பந்தாவ்கர் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
கன்ஹா தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
மாதவ் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
Mandla Plant Fossils National Parkமத்தியப்பிரதேசம்
பன்னா தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
பெஞ்ச் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
சஞ்சய் தேசியப் பூங்கா²மத்தியப்பிரதேசம்
சாத்புரா தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
வனவீகார் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்
Murlen National Parkமிசோரம்
Phawngpui Blue Mountain National Parkமிசோரம்
பால்பாக்ராம் தேசியப் பூங்காமேகாலயா
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்மேகாலயா
புக்சா புலிகள் காப்பகம்மேற்கு வங்காளம்
கோருமாரா தேசியப் பூங்காமேற்கு வங்காளம்
ஜல்தாபாரா தேசியப் பூங்காமேற்கு வங்காளம்
நைரோ தேசியப் பூங்காமேற்கு வங்காளம்
Singalila National Parkமேற்கு வங்காளம்
சுந்தரவனம்_உயிர்க்கோளக்_காப்பகம்மேற்கு வங்காளம்
பெத்லா தேசியப் பூங்காஜார்கண்ட்
கசாரிபாக் தேசியப் பூங்காஜார்கண்ட்
காலேசர் தேசியப் பூங்காஹரியானா
சுல்தான்பூர் தேசியப் பூங்காஹரியானா

இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel Click Here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!