டிகிரி முடித்தவரா? – அமெரிக்க டாலர் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

0
டிகிரி முடித்தவரா? - அமெரிக்க டாலர் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
டிகிரி முடித்தவரா? - அமெரிக்க டாலர் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
டிகிரி முடித்தவரா? – அமெரிக்க டாலர் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technical Fellow Flight Mechanics, Director of Office of Procurement, AST Safety and Mission Assurance, Supervisory Information Technology Specialist பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதனால் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Aeronautics and Space Administration (NASA)
பணியின் பெயர் Technical Fellow Flight Mechanics, Director of Office of Procurement, AST Safety and Mission Assurance, Supervisory Information Technology Specialist.
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NASA காலிப்பணியிடங்கள் :

வெளியாகியுள்ள அறிவிப்பில், Technical Fellow Flight Mechanics, Director of Office of Procurement, AST Safety and Mission Assurance, Supervisory Information Technology Specialist பதவிகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடம் வீதம் மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது..

NASA கல்வித் தகுதி :
  • Technical Fellow Flight Mechanics:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய physical science, mathematics, life sciences, computer science, or other field of science பாடப்பிரிவில் bachelor’s degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Director of Office of Procurement:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் accounting, business, finance, law, contracts, purchasing, economics, industrial management, marketing, quantitative methods, or organization and management.போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் bachelor’s degree ( 4-year ) முடித்திருக்க வேண்டும்.

  • AST Safety and Mission Assurance:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் Engineering அல்லது Physical Science, Mathematics, Life Science, Computer Science போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree முடித்திருக்க வேண்டும்.

  • Supervisory Information Technology Specialist:

GS-15 பணிக்கு விண்ணப்பிப் பவர்கள் கட்டாயம் GS-14 பதவியில் ஓராண்டு பணி புரிந்த முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NASA ஊதிய விவரங்கள் :
  • Technical Fellow Flight Mechanics பணிக்கு $ 135,468 முதல் $194,126 வரை,
  • Director of Office of Procurement பணிக்கு $ 188,303 முதல் $194,126 வரை,
  • AST Safety and Mission Assurance பணிக்கு $ 151,227 முதல் $176,300 வரை,
  • Supervisory Information Technology Specialist பணிக்கு $131,178 முதல் $176,300 வரை ஆண்டு ஊதியமாக தேர்வு செய்யப்படும் பணியை பொறுத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
NASA தேர்வு முறை :

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் ,

NASA விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் Technical Fellow Flight Mechanics பணிக்கு 18.02.2022 அன்றைய தினம் மற்றும் Director of Office of Procurement பணிக்கு 17.02.2022 அன்றைய தினம் விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பு பதிவுகளை செய்து முடிக்கவும்.

Download NASA Job Openings 2022 Notice1

Download NASA Job Openings 2022 Notice2

Download NASA Job Openings 2022 Notice3

Download NASA Job Openings 2022 Notice4

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!