10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமானத்தில் வேலை 2021
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) உள்ள காலியிடங்களுக்கு பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Computer Operator and Programming Assistant பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதிவு செய்வதற்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – AAI |
பணியின் பெயர் | Computer Operator and Programming Assistant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
AAI காலிப்பணியிடங்கள் :
Computer Operator and Programming Assistant பணிகளுக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
NAPS கல்வித்தகுதி :
இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் விரைவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Application and Notification for NAPS Recruitment 2021
Official site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
ennaku valaya vipu vanum iya
Na 12th muduchurukke vela illama irukke