டிகிரி படித்தவர்க்கு NALCO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.80,000..!

0
டிகிரி படித்தவர்க்கு NALCO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.80,000..!
டிகிரி படித்தவர்க்கு NALCO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.80,000..!
டிகிரி படித்தவர்க்கு NALCO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.80,000..!

சமீபத்தில் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி, Medical Officer, Specialist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இப்பணிக்காக தகுதி, வயது, ஊதியம் போன்ற தகவல்களை தெரிந்து கொண்டு அதன் பின் விண்ணப்பித்து பயனடையவும்.

NALCO வேலைவாய்ப்பு விவரங்கள்:
 • நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் (NALCO) காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 06 இடமும், Specialist பணிக்கு என 11 இடமும் என மொத்தமாக 18 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு MBBS Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  Exams Daily Mobile App Download
 • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DGFASLI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட PG Certificate பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
 • Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD / MS / MBBS / BDS Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 38 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள், SC பிரிவினருக்கு 05 ஆண்டுகள், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
 • Medical Officer பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

 • Specialist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NALCO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 30.06.2022 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.

NALCO  Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here