12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABFINS நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABFINS நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABFINS நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABFINS நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

NABARD Financial Services Limited (NABFINS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lead Auditor, Customer Service Officer, Customer Service Executive ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS)
பணியின் பெயர் Lead Auditor, Customer Service Officer, Customer Service Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NABFINS காலிப்பணியிடங்கள்:

NABARD Financial Services Limited (NABFINS) நிறுவனத்தில் Lead Auditor, Customer Service Officer, Customer Service Executive ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABFINS கல்வி தகுதி:
  • Customer Service Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • Lead Auditor மற்றும் Customer Service Executive பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NABFINS அனுபவம்:
  • Customer Service Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் MFI போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தது 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க இருப்பது அவசியமானது ஆகும்.
  • Customer Service Officer பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
NABFINS வயது வரம்பு:
  • Customer Service Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
NABFINS ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியை பொறுத்து தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

NABFINS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்முத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NABFINS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பத்தை (CV, Resume) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி பயன்பெறலாம். 30.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here