ஹேமா, லட்சுமியுடன் இணைந்த பாரதி கண்ணம்மா – நம்ம வீட்டு திருவிழா! ரசிகர்கள் உற்சாகம்!

0
ஹேமா, லட்சுமியுடன் இணைந்த பாரதி கண்ணம்மா - நம்ம வீட்டு திருவிழா! ரசிகர்கள் உற்சாகம்!
ஹேமா, லட்சுமியுடன் இணைந்த பாரதி கண்ணம்மா - நம்ம வீட்டு திருவிழா! ரசிகர்கள் உற்சாகம்!
ஹேமா, லட்சுமியுடன் இணைந்த பாரதி கண்ணம்மா – நம்ம வீட்டு திருவிழா! ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் மற்றும் ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள் இணைந்து கொண்டாட இருக்கும் நம்ம வீட்டு திருவிழா நிகழ்ச்சி நாளை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அது குறித்த ப்ரோமோவை பார்த்து உற்சாகம் அடைந்துள்ளனர்.

நம்ம வீட்டு திருவிழா:

விஜய் டிவியில் வரும் பிரபலங்கள் அனைவருமே மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அவர்கள் தங்களின் சீரியலை தாண்டி மற்ற நிகழ்ச்சிகளில் தங்களின் நிஜ குணத்தோடு கலந்து கொண்டு சிறப்பிப்பதும் தான் காரணம். இதனால் மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவி பிரபலங்கள் என்றாலே அதிக ரசிகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி. அந்த வகையில், சமீபத்தில் விஜய் டிவியில் இரண்டு சீரியல் பிரபலங்களும் ஒன்றாக இணைந்து வருவது போல் மெகா சங்கமம் எபிசோடுகள் சீரியல் இரண்டிலும், இறைவர் நேர தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடத்தினார்கள்.

சன் டிவி ‘நாயகி’ சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

இதேபோல், ரசிகளிர்களின் மற்ற இரண்டு விருப்பமான தொடர்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் பிரபலங்களும் ஒன்றாக வரும் எபிசோடுகள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேனல் நிர்வாகம் அதை புதிய முயற்சியாக ரசிகர்களுக்கு அளிக்க உள்ளனர். அதாவது இந்த இரண்டு சீரியல் பிரபலங்களும் ஒன்றாக கலந்து கொள்ளும் நம்ம வீட்டு திருவிழா என்ற சிறப்பு நிகழ்ச்சி நவம்பர் 28ம் தேதியின் நாளை ஞாயிற்று கிழமை மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

கமலுக்கு பதிலாக பிக் பாஸில் என்ட்ரி கொடுத்த ரம்யா கிருஷ்ணன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அதில்,அனைத்து பிரபலங்களும் ஒன்றாக சேர்ந்து ஆடல், பாடல் போன்றவற்றில் கலந்து கொள்கின்றனர். அதில், தற்போது புதிய கண்ணம்மாவான வினுஷாவுடன் பாரதியும், ஹேமா மற்றும் லக்ஷ்மியும் சேர்ந்து நடனமாடுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் மிகவும் வண்ணமயமாக உள்ளது. இதனால் இந்த நம்ம வீட்டு திருவிழா நிகழ்ச்சி குறித்து மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!