விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சீரியல் இதுதான் – வெளியான தகவல்!

0
விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சீரியல் இதுதான் - வெளியான தகவல்!
விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சீரியல் இதுதான் - வெளியான தகவல்!
விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சீரியல் இதுதான் – வெளியான தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே மௌனராகம் தான் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மௌனராகம் :

விஜய் தொலைக்காட்சியில் படங்களுக்கு நிகராக பிரமண்டமாக சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ராஜா ராணி, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது. அதனை தொடர்ந்து மௌனராகம் சீரியலும் மக்கள் மனதில் இடம்பிடித்து விருப்பமான தொடர்களில் ஒன்றாக உள்ளது. தற்போது மௌனராகம் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிறுவர்களைப் மையப்படுத்தி உருவான இந்த சீரியல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. சக்தி, வேலன் கதாப்பாத்திரங்களில் கிருத்திகா நடிக்கிறார். ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள் இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் சீரியலுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். முதல் பாகத்துக்கு இருந்த வரவேற்பைப் போலவே 2வது பாகத்துக்கும் மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இரண்டாம் பாகம் 100 எபிசோடுகளை கடந்து சென்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே மௌனராகம் தான் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் பிரமாண்ட வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் தங்குவதற்கான சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!