வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல்
பணியின் பெயர் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
பணியிடங்கள் Director and Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
MOEF பணியிடங்கள்:

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Director பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

MOEF கல்வித்தகுதி:

Director பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சுற்றுச்சூழல் அல்லது தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

MOEF ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலமாகவோ அல்லது நேர்காணலின் அடிப்படையிலோ தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தலத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 20.12.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!