TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் Examsdaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSCயின் குரூப் IV/VIII தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிற குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது TNPSC தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 11ம் தேதி அன்று குரூப் 8 தேர்வு நடைபெற உள்ளது.

அத்துடன் இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதையடுத்து தேர்வர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது Group IV/VIII என்ற இரு தேர்விலும் இடம்பெற்றுள்ள பொது அறிவுப்பாடப்குதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.

TNPSC : Group IV/VIII : General Studies 07 (100 Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!