மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.15,000/-

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.15,000
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.15,000

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.15,000/-

மதுரையில் செயல்படும் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MKU வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Project Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MKU கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Biotech/ Microbiology/ Life Science/ Plant Science/ Genomic Science/ Agriculture ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 24.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!