மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. Junior Research Fellow பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Mail
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MKU கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Microbiology/ Biotechnology/ Life Sciences பாடங்களில் M.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!