மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Field Investigator
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Field Investigator பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 55 மதிப்பெண்களுடன் Post graduate in Economics or Mathematical Economics or Econometrics discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIMHANS நிறுவனத்தில் Junior Medical Officer வேலை – சம்பளம்: ரூ.60,000/- || உடனே விரையுங்கள்!

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக  பணிக்கு நேர்காணல் ஆனது 26.03.2024 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும்  உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் வழங்கி உள்ள முகவரிக்கு 20.03.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!