12 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை

0
12 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை
12 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை

12 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை

மத்திய ஜவுளி அமைச்சகத்தில் (Ministry of Textile) இருந்து Fellow (Textile Testing) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 11 மாத காலத்திற்கு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பிக்க ஏதுவாக தேவையான தகவல்கள் மற்றும் பதிவு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Textile
பணியின் பெயர் Fellow (Textile Testing)
பணியிடங்கள் 04
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Ministry of Textile பணியிடங்கள் :

மத்திய ஜவுளி அமைச்சக பணிகளுக்கு தமிழகத்தில் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளி அமைச்ச பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 31.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி குறிப்பிட்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :

கல்வித்தகுதி குறித்த தகவல்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

BANK
BANK
மத்திய ஜவுளி அமைச்சக ஊதிய விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்டவிண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!