மத்திய நிதி அமைச்சகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள்

1
மத்திய நிதி அமைச்சகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள்
மத்திய நிதி அமைச்சகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள்

மத்திய நிதி அமைச்சகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள்

மத்திய நிதி அமைச்சகம் ஆனது அங்கு காலியாக உள்ள Library and Information Assistant பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Finance
பணியின் பெயர் Library and Information Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Ministry of Finance காலிப்பணியிடங்கள் :

Library and Information Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Air India கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Library Science அல்லது Library and Information Science பாடப்பிரிவுகளில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய அல்லது மாநில அரசு அல்லது தன்னாட்சி அல்லது சட்டரீதியான அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் நூலகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 /- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here