மத்திய அரசில் 400 காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
மத்திய அரசில் 400 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசில் 400 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசில் 400 காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Civilian Motor Driver, Civilian Catering Instructor, Cleaner, Cook, MTS (Safaiwala), Labour போன்ற பதவிகளுக்காக மொத்தமாக 400 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Defence
பணியின் பெயர் Civilian Motor Driver, Civilian Catering Instructor, Cleaner, Cook, MTS (Safaiwala), Labour
பணியிடங்கள் 400
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்கு
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry of Defence காலிப்பணியிடங்கள் :

பாதுகாப்பு அமைச்சகத்தில் Civilian Motor Driver, Civilian Catering Instructor, Cleaner, Cook, MTS (Safaiwala), Labour ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 400 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Civilian Motor Driver – 115 பணியிடங்கள்
  • Civilian Catering Instructor – 03 பணியிடங்கள்
  • Cleaner – 67 பணியிடங்கள்
  • Cook – 15 பணியிடங்கள்
  • MTS (Safaiwala) – 07 பணியிடங்கள்
  • Labour – 193 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

Ministry of Defence கல்வித்தகுதி :

கல்வி நிலையங்களில் Matriculation அல்லது அதற்கு இணையான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிகளில் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியமானதாகும்.

பாதுகாப்பு அமைச்சக மாத ஊதியம் :

பாதுகாப்பு அமைச்சக பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 19,900/- வரை மற்றும் பிற Allowancesகளும் வழங்கப்படும்.

MTS வயது வரம்பு :
  • Civil Catering Instructor, Cleaner, Cook, Trades Men Labour, Labour and MTS (Safaiwala) – 18 முதல் 25 வயது வரை
  • Civil Motor Driver – 18 முதல் 27 வயது வரை

தேர்வெடுக்கும் முறை:

விண்ணப்பிப்பவர்களை Skill/ Physical/ Practical Test மற்றும் Written Test மற்றும் Medical Examination ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Ministry of Defence Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!