மத்திய அமைச்சகத்தில் ரூ.56,900/- ஊதியத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதும்..!

0
மத்திய அமைச்சகத்தில் ரூ.56,900/- ஊதியத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதும்..!
மத்திய அமைச்சகத்தில் ரூ.56,900/- ஊதியத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதும்..!

மத்திய அமைச்சகத்தில் ரூ.56,900/- ஊதியத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதும்..!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் MTS, Mess Waiter, Room Orderly மற்றும் Masalchi பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் ஊதிய விவரம் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

பாதுகாப்பு அமைச்சக வேலைவாய்ப்பு விவரங்கள்:

Ministry of Defence பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி MTS, Mess Waiter, Room Orderly மற்றும் Masalchi பணிகளுக்கென மொத்தம் 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Defence கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் Matriculation அதற்கு தொடர்பான அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

MTS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Practical Test மூலம் தெரு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவதால், இதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Defense Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here