மத்திய நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு ! – 6000+ பணியிடங்கள்

0
மத்திய நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு ! - 6000+ பணியிடங்கள்
மத்திய நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு ! - 6000+ பணியிடங்கள்

மத்திய நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு ! – 6000+ பணியிடங்கள்

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Senior Auditor/ Senior Accountant பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல் திறமையும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் Ministry of Finance
பணியின் பெயர் Physician & GDMO
பணியிடங்கள் 6,498
கடைசி தேதி 28.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் :
  • Senior Auditor – 2651
  • Senior Accountant – 3847

இந்த பணிகளுக்கு 6498 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Senior Audito மற்றும் Senior Accountant என இவ்விரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தில் Senior Auditors அல்லது Senior Accountants போன்ற பணியில் இருந்தவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சமாக ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 28.10.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Ministry of Finance Recruitment 2020 Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!