Maruti Suzuki Apprentice வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
Maruti Suzuki Apprentice வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Maruti Suzuki Apprentice வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Maruti Suzuki Apprentice வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Maruti Suzuki India Limited எனப்படும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Automobiles பிரிவுகளில் Apprentice பணிக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை ஆராய்ந்து விட்டு, தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Maruti Suzuki 
பணியின் பெயர் Apprentice 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் காலிப்பணியிடங்கள் :

Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

Maruti Suzuki கல்வித்தகுதி :
  • அரசு தொழில்நுட்ப கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் (Govt. ITIs) பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • மேலும் NCVT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
Apprentice ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதிமுறைப்படி நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Maruti Suzuki தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Online Test (Technical, Aptitude & Behavioural) மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். Colour Blind பதிவாளர்களுக்கு அனுமதி இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Maruti Suzuki Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!