மருதமலை முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 – தமிழ் தெரிந்தால் போதும் || சம்பளம்: ரூ. 58600/-

0
மருதமலை முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024
மருதமலை முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024

மருதமலை முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 – தமிழ் தெரிந்தால் போதும் || சம்பளம்: ரூ. 58600/-

கோயம்புத்தூர் அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்  டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலாளி, திருவழகு, விடுதி மேற்பார்வையாளர், பல வேலை, ஓட்டுநர், பிளம்பர் – பம்ப் ஆப்பரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், மினி பஸ் கிளீனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள்  05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்
பணியின் பெயர் Ticket Sales Clerk, Office Assistant, Watchman, Thiruvalagu, Hostel Supervisor, Pala Velai, Driver, Plumber – Pump Operator, Assistant Electrician, Mini Bus Cleaner
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

  • டிக்கெட் விற்பனை எழுத்தர் – 01 பணியிடம்
  • அலுவலக உதவியாளர் – 02 பணியிடங்கள்
  • காவலர்  – 04 பணியிடங்கள்
  • திருவழகு – 02 பணியிடங்கள்
  • விடுதி மேற்பார்வையாளர் – 01 பணியிடம்
  • பலவேலை – 01 பணியிடம்
  • டிரைவர் – 05 பணியிடங்கள்
  • பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் – 01 பணியிடம்
  • உதவி எலக்ட்ரீசியன் – 01 பணியிடம்
  • மினி பஸ் கிளீனர் – 01 பணியிடம்
  • காவலர்  – 01 பணியிடம்
  • திருவழகு – 01 பணியிடம்

என மொத்தம் 21 பணியிடங்கள்  காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNHRCE கல்வி தகுதி:

  • டிக்கெட் விற்பனை எழுத்தர் -10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • காவலர், திருவழகு,விடுதி மேற்பார்வையாளர்,பலவேலை – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • டிரைவர் –  8 ஆம் வகுப்பு தேர்ச்சி  மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி எலக்ட்ரீசியன் –  ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மினி பஸ் கிளீனர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார்வாகன பொறிமுறைகளை அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • காவலர், திருவழகு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  1. டிக்கெட் விற்பனை எழுத்தர் – ரூ.18500 – 58600/-
  2. அலுவலக உதவியாளர் –  ரூ.15900 – 50400/-
  3. வாட்ச்மேன் – ரூ.15900 – 50400/-
  4. திருவழகு –  ரூ.15900 – 50400/-
  5.  விடுதி மேற்பார்வையாளர் –  ரூ.15900 – 50400/-
  6. பலவேலை –   ரூ.15700 – 50000/-
  7. டிரைவர் –  ரூ.18500 – 58600/-
  8. பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் – ரூ.18000 – 56900/-
  9. உதவி எலக்ட்ரீஷியன் –   ரூ.16600 – 52400/-
  10. மினி பஸ் கிளீனர் –  ரூ.15700 – 50000/-
  11. வாட்ச்மேன் –  ரூ.11600 – 36800/-
  12. திருவழகு – ரூ.10000 – 31500/-

 தேர்வு செயல் முறை:

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!