8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Multipurpose Hospital Worker பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | மதுரை ராஜாஜி மருத்துவமனை |
பணியின் பெயர் | Multipurpose Hospital Worker |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மதுரை ராஜாஜி மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
மதுரை ராஜாஜி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Multipurpose Hospital Worker பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Multipurpose Hospital Worker கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி மருத்துவமனை வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Multipurpose Hospital Worker ஊதிய விவரம்:
தேர்வாகு தகுதியானவர்களுக்கு ரூ.8,500/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி மருத்துவமனை தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – SSLC தேர்ச்சி போதும் || ரூ.79,000/- சம்பளம்!
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.05.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.