ரூ.50,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.50,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.50,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க !

மதுரையில் அரசு வேலை ரெடி – சம்பளம்: ரூ.50,000/-

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு ஆனது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றி உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai District Court 
பணியின் பெயர் Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant
பணியிடங்கள் 116
கடைசி தேதி 06.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant ஆகிய பணிகளுக்காக மதுரை நீதிமன்றத்தில் 164 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

District Court கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
மதுரை மாவட்ட நீதிமன்ற ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

District Court  விண்ணப்பக் கட்டணம் :
  • BC/ BCM/ MBC/ DC/ Others விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ SC(A)/ ST/ Differently Abled Persons/ Destitute Widow – விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 06.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Official Notification PDF I

Download Official Notification PDF II

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!