சென்னை உயர்நீதி மன்றம் ரெசிடென்சியல் அசிஸ்டன்ட் அறிவிப்பு 2019 – 180 பணியிடங்கள்

0

சென்னை உயர்நீதி மன்றம் ரெசிடென்சியல் அசிஸ்டன்ட் அறிவிப்பு 2019 – 180 பணியிடங்கள்

சென்னை உயர்நீதி மன்றம் ஆனது 180 ரெசிடென்சியல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.06.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர்நீதி மன்ற பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 180

பணியின் பெயர் : ரெசிடென்சியல் அசிஸ்டன்ட்

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 18 முதல்  30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு & நேர்காணல்

ஊதிய விவரம்:  Rs.15,700/- Rs.50,000/-

விண்ணப்ப கட்டணம்: 

  • பொதுப்பிரிவினர் – Rs 500/-
  • மற்றவர் – Nil

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையத்தளத்தில் 12.06.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 12.06.2019
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 14.06.2019

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here