மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 18 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முன்னதாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தற்போது 09.07.2021 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Download Last Date Extended Notice

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here