மக்களவை வேலைவாய்ப்பு 2020 …! – 47 காலிப்பணியிடங்கள்

2
மக்களவை வேலைவாய்ப்பு 2020 ...! - 47 காலிப்பணியிடங்கள்
மக்களவை வேலைவாய்ப்பு 2020 ...! - 47 காலிப்பணியிடங்கள்

மக்களவை வேலைவாய்ப்பு 2020 …!

மக்களவை செயலகத்தில் காலியாக உள்ள Translator பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை மின்னச்சல் மூலம் 27.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மக்களவை செயலக பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மக்களவை செயலகம் (Loksabha)
பணிகள் Translator
மொத்த பணியிடங்கள்  47
விண்ணப்பிக்கும் முறை Email
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2020

காலிப்பணியிடங்கள்:

Translator – 47

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 27 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Syllabus PDF 

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி முதுகலை பட்டம் அல்லது ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Translator – Rs. 47600 – 151100/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

மக்களவை செயலகம் (Loksabha) – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை மின்னச்சல் மூலம் 27.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected].

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!