மக்களவை செயலக வேலை பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

0
மக்களவை செயலக வேலை பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020
மக்களவை செயலக வேலை பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

மக்களவை செயலக வேலை பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

மக்களவை செயலகத்தில் காலியாக உள்ள Translator பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை மின்னச்சல் மூலம் 27.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் பயன் பெறுவர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் மக்களவை செயலகம் (Loksabha)
பணிகள் Translator
மொத்த பணியிடங்கள்  47
விண்ணப்பிக்கும் முறை Email
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2020

 

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வு மாதிரி

Preliminary Examination
Subject  Duration Maximum Marks
General Knowledge and Current Affairs 75 Minutes  50
General English 50
General Hindi 50
Main Examination :
Paper  Subject  Duration Maximum Marks
I Translation from English to Hindi 2 Hours  75
Translation from Hindi to English 75
II English Essay, Precis and Grammar* 3 Hours  50
Hindi Essay, Precis and Grammar* 50
Total  250

பாடத்திட்டம்

Reasoning :

Computer Aptitude:

 English :

Quantitative Aptitude:

General Awareness :

Notification PDF

Velaivaippu Seithigal 2020

  

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!