இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியல்

0

இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியல்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

நிலக்கரி, எரிவாயு, நீர்மின் மற்றும் காற்று சக்தி ஆகியவற்றின் பின்னர் இந்தியாவில் ஐந்தாவது மிகப்பெரிய மின்சாரம் அணு சக்தி. 2016 ம் ஆண்டு, இந்தியாவில் 22 அணு உலைகள் 7 அணுசக்தி ஆலைகள் செயல்பட்டு வருகிறது, மொத்தம் 6,780 மெகாவாட் திறன் கொண்டது.

மின் நிலையம்ஆப்பரேட்டர்மாநிலம்வகை மொத்த கொள்ளளவு (MW)
தாராப்பூர்NPCILமகாராஷ்டிராBWR
PHWR
1400
ராவட்பட்டாNPCILஇராஜஸ்தான்PHWR1180
கூடங்குளம்NPCILதமிழ்நாடுVVER-10002000
கைகாNPCILகர்நாடகா PHWR880
கக்ரபர்NPCILகுஜராத்PHWR440
கல்பாக்கம்NPCILதமிழ்நாடுPHWR440
நரோரா NPCILஉத்தர பிரதேசம் PHWR6780

PDF Download 

கட்டுமானத்தில் உள்ள அணுமின் நிலையங்கள்
மின் நிலையம்ஆப்பரேட்டர்மாநிலம்வகை மொத்த கொள்ளளவு (MW)
ராஜஸ்தான் யூனிட் 7 மற்றும் 8NPCILராஜஸ்தான் PHWR1400
கக்ரபார் பிரிவு 3 மற்றும் 4
ராவட்பட்டா
NPCILகுஜராத் PHWR1400
சென்னை (கல்பாக்கம்)பாவினி தமிழ்நாடுPFBR500
கூடங்குளம்NPCILதமிழ்நாடுVVER-10002000

கட்டுமானத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் PDF Download

 

திட்டமிடப்பட்ட அணுமின் நிலையங்கள்
மின் நிலையம்மாநிலம் மொத்த கொள்ளளவு (MW)
ஜெய்தாபூர் மகாராஷ்டிரா9900
கொவ்வடா ஆந்திரப் பிரதேசம்6600
மிதி விர்தி (விராடி)குஜராத்6000
ஹரிபூர்மேற்கு வங்கம்4000
கூடங்குளம்தமிழ்நாடு2800
கோரக்பூர்ஹரியானா2800
பிம்பூர் மத்தியப் பிரதேசம்2800
மஹி பன்ஸ்வாராராஜஸ்தான்1400
கைகாகர்நாடகா 1400
சுட்கா மத்தியப் பிரதேசம்1200
மெட்ராஸ் தமிழ்நாடு300

திட்டமிடப்பட்ட அணுமின் நிலையங்கள் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேர –கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!