எல்.ஐ.சி (LIC) வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்..!

0
எல்.ஐ.சி (LIC) வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்..!
எல்.ஐ.சி (LIC) வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்..!
எல்.ஐ.சி (LIC) வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்..!

LIC நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Secretary பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் LIC
பணியின் பெயர் Secretary
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
LIC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின்படி Secretary பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை,

  • Company Secretary Middle level management – 1 பணியிடங்கள்
  • Company Secretary Junior level management – 2 பணியிடங்கள்
LIC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பலக்லைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

LIC அனுபவம்:
  • Company Secretary Middle level management – குறைந்தது 10 ஆண்டுகள்
  • Company Secretary Junior level management – 1 ஆண்டுகள்
LIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

LIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாழ் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.12.2021ம் தேதிக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!