L&T Infotech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 – உடனே விரையுங்கள்

0
L&T InfoTech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 - உடனே
L&T InfoTech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 - உடனே
L&T Infotech நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 – உடனே விரையுங்கள்

லார்சன் மற்றும் டூப்ரோ இன்ஃபோடெக் லிமிடெட் நிறுவனத்தில் (L&T) தற்போது காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. L&T அறிவிப்பின்படி காலியாக உள்ள Specialist – Program Management Office, Senior Software Engineer மற்றும் Data Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. L&T பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். L&T பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Larsen and Toubro Infotech Limited
பணியின் பெயர் Specialist – Program Management Office, Senior Software Engineer, Data Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
L&T காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட L&T வேலைவாய்ப்பு அறிவிப்பில் Specialist – Program Management Office, Senior Software Engineer மற்றும் Data Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

L&T கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Computer Science Engineering / Information Technology / பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

L&T முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியினை பொருத்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

L&T ஊதியம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியின் தன்மை மற்றும் தகுதி அடிப்படையில் ஊதிய தொகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

L&T தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

L&T தேவையான திறன்:
  • AWS மற்றும் ஏதேனும் ETL TOOLS களில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Oracle ல் நன்கு திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.
  • web / windows based applications built in NET and SQL திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Strong working knowledge of Microsoft Office மற்றும் Basic familiarity with the SDLC and software development skills.
  • ஆங்கில மொழியில் நன்கு பேசவும் எழுதவும் திறன் கொண்டவராக இருப்பது விரும்பத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

L&T விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Specialist – Program Management Office

Senior Software Engineer

Data Engineer

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!