KVS கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு 2022 – 4014 காலிப்பணியிடங்கள்!

0
KVS கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு 2022 - 4014 காலிப்பணியிடங்கள்!
KVS கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு 2022 - 4014 காலிப்பணியிடங்கள்!
KVS கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு 2022 – 4014 காலிப்பணியிடங்கள்!

Principal, Vice Principal, Section Officer, Finance Officer, PGTs, TGT மற்றும் Head Master ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் (கேவிஎஸ்) இருந்து கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கேந்திரிய வித்யாலயா சங்கதன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Principal – 278 பணியிடங்கள், Vice Principal -116 பணியிடங்கள், Finance Officer – 07 பணியிடங்கள், Section Officer – 22 பணியிடங்கள், PGT – 1200 பணியிடங்கள், TGT – 2154 பணியிடங்கள் மற்றும் Head Master – 237 பணியிடங்கள் என மொத்தம் 4014 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Exams Daily Mobile App Download
  • இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

  • Post Graduation Course with B.Ed Degree/ Bachelor’s Degree and B.Ed./ Master’s Degree/ Graduation முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 16.11.2022 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றமைப்பு மூலம் விண்ணப்ப இணைப்பை உருவாக்குவதற்கான கடைசி தேதி 09.11.2022 முதல் 12.11.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Last Date Details

Apply Online

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!