காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை!

0
காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை!
காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை!

காஞ்சிபுரம் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக பணிகள் அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அந்த வேலைவாயப்பிற்கு தற்போது மறுஅறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கியில் உதவியாளர் காலியிடங்களும், கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலியிடங்களும் நிரப்பப்படுகிறது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

  • கூட்டுறவு வங்கியில் 133 உதவியாளர்
  • கூட்டுறவு சங்கங்களில் 113 உதவியாளர்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

செய்யப்படுபவர்களுக்கு ரூ. 11900 முதல் ரூ. 62000

தேர்வு செயல்முறை :

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு மே 10 ம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று, கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கான தேர்வு மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 31.03.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் அறிவிப்பு

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!