Joint CSIR-UGC NET டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள் வெளியானது

0
Joint CSIR-UGC NET டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள்
Joint CSIR-UGC NET டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள்

Joint CSIR-UGC NET டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள் 

CSIR-UGC NET என்பது யு.ஜி.சி வகுத்துள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்) மற்றும் விரிவுரை / உதவி பேராசிரியருக்கான தகுதியை தீர்மானிக்க நடத்தப்படும் ஒரு தேர்வு ஆகும். Junior Research Fellowship and Lectureship/Assistant Professor பதவிக்குரிய தேர்வானது 15/12/2019 & 27/12/2019 அன்று நடைபெற்றது. சி.எஸ்.ஐ.ஆர் – யுஜிசி நெட் டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Joint CSIR-UGC NET டிசம்பர் 2019 தேர்வு முடிவுகள் 
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!